Uyirnaadi Vivasayam
Uyirnaadi Vivasayam
  • Видео 660
  • Просмотров 14 842 161
முருங்கை மரத்தை கவாத்து செய்ய போறீங்களா || Moringa pruning method
#முருங்கை #moringa #murungai
முருங்கை மரத்தை கவாத்து செய்ய போறீங்களா?
Moringa pruning method
தகவல் பகிர்பவர் திருமதி கீதாபிரியதர்ஷினி, திருநெல்வேலி மாவட்டம்.
முருங்கை மரத்தை நாம் வீட்டுத் தோட்டங்களில் வளர்த்தாலும் சரி, அல்லது விவசாய வயலில் தோட்டங்களாக வளர்த்தாலும் சரி வருடம்தோறும் கவாத்து செய்வது என்பது மிகவும் முக்கியமானதாகும்.
இந்த கவாத்து செய்யும் பொழுது சரியான முறையை பின்பற்ற வேண்டும் அப்படி இல்லை எனில் புழு தாக்குதலுக்கு ஏதுவாக அமையும். ஆகவே ஒரு முறையான கவாத்து எப்படி செய்ய வேண்டும் என்பதை செய்முறை விளக்கமாக இந்த வீடியோவில் நீங்கள் காணலாம்.
இதை உங்களுக்கு அனுபவபூர்வமாக வழங்குபவர் பெண் விவசாயி திருமதி கீதாபிரியதர்ஷினி திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து உங்களுக்காக….
நன்றி
Просмотров: 7 905

Видео

முருங்கையில் கம்பளி பூச்சியும் அதன் கட்டுப்படுத்தும் முறையும் || Combali Boochi || Drumstick
Просмотров 4,4 тыс.2 года назад
#uyirnaadi #கம்பளி_பூச்சி #Combali_Boochi முருங்கையில் கம்பளி பூச்சியும் அதன் கட்டுப்படுத்தும் முறையும் || Combali Boochi || Drumstick முருங்கை மரத்தை தாக்கும் பூச்சிகளில் மிகவும் முக்கியமானது கம்பளிப்புழு . இது முருங்கை மரத்தை சேதப்படுத்துவது மட்டுமல்லாமல் மனிதர்களுக்கும் மிகப்பெரிய தீங்கினை ஏற்படுத்துகின்றது முருங்கை மரத்தில் வருகின்ற இந்த கம்பளிப்புழுவை எப்படி கட்டுப்படுத்துவது என்பதை இந்த வ...
ரசாயன Chemical உரம் Fertilizer மூலம் மண்புழுக்கள் Earthworms அழிப்பு
Просмотров 3,2 тыс.2 года назад
#earthworms #மண்புழு #uyirnaadi தகவல் உதவி. திரு. ஆனந்தராமன், திண்டிவனம். பசுமைப் புரட்சியின் விளைவாய் தமிழக விவசாயிகளிடம் ரசாயன உரங்கள் பூச்சிக்கொல்லிகள் போன்ற வடிவில் கட்டாயமாக புகுத்தப்பட்டன. இதன் விளைவாக மண்ணில் பன்னெடுங்காலமாக விவசாயத்திற்கு துணைபுரிந்த பல்வேறு நுண்ணுயிர்களும் மண்புழு, நண்டு, தவளை, போன்ற உயிரினங்களும் நேரடியாகவும் மறைமுகமாகவும் அழிந்துவருகின்றன. இதுபோன்ற ஒரு செயலை இந்த வீட...
இலாபகரமாக கோழி வளர்ப்பு மற்றும் சவால்கள் || Koli Valarppu || Part 5
Просмотров 1,7 тыс.2 года назад
இலாபகரமாக கோழி வளர்ப்பு மற்றும் சவால்கள் || Koli Valarppu || Part 5 விவசாயிகள் கோழி வளர்ப்பதற்கு முன்பு செய்ய வேண்டிய சில விஷயங்களைப் பற்றி கால்நடை மருத்துவர் திரு சுருளிராஜன் அவர்களின் ஆலோசனைகளை இந்த காணொளி தொகுப்பில் நீங்கள் காணலாம்
இலாபகரமாக கோழி வளர்ப்பு மற்றும் சவால்கள் || Koli Valarppu || Part 4
Просмотров 9132 года назад
இலாபகரமாக கோழி வளர்ப்பு மற்றும் சவால்கள் || Koli Valarppu || Part 4 விவசாயிகள் கோழி வளர்ப்பதற்கு முன்பு செய்ய வேண்டிய சில விஷயங்களைப் பற்றி கால்நடை மருத்துவர் திரு சுருளிராஜன் அவர்களின் ஆலோசனைகளை இந்த காணொளி தொகுப்பில் நீங்கள் காணலாம்
இலாபகரமாக கோழி வளர்ப்பு மற்றும் சவால்கள் || Koli Valarppu || Part 3
Просмотров 1 тыс.2 года назад
இலாபகரமாக கோழி வளர்ப்பு மற்றும் சவால்கள் || Koli Valarppu || Part 3 விவசாயிகள் கோழி வளர்ப்பதற்கு முன்பு செய்ய வேண்டிய சில விஷயங்களைப் பற்றி கால்நடை மருத்துவர் திரு சுருளிராஜன் அவர்களின் ஆலோசனைகளை இந்த காணொளி தொகுப்பில் நீங்கள் காணலாம்
இலாபகரமாக கோழி வளர்ப்பு மற்றும் சவால்கள் || Koli Valarppu || Part 2
Просмотров 9262 года назад
இலாபகரமாக கோழி வளர்ப்பு மற்றும் சவால்கள் || Koli Valarppu || Part 2 விவசாயிகள் கோழி வளர்ப்பதற்கு முன்பு செய்ய வேண்டிய சில விஷயங்களைப் பற்றி கால்நடை மருத்துவர் திரு சுருளிராஜன் அவர்களின் ஆலோசனைகளை இந்த காணொளி தொகுப்பில் நீங்கள் காணலாம்
இலாபகரமாக கோழி வளர்ப்பு மற்றும் சவால்கள் || Koli Valarppu || Part 1
Просмотров 1,1 тыс.2 года назад
இலாபகரமாக கோழி வளர்ப்பு மற்றும் சவால்கள் || Koli Valarppu || Part 1 விவசாயிகள் கோழி வளர்ப்பதற்கு முன்பு செய்ய வேண்டிய சில விஷயங்களைப் பற்றி கால்நடை மருத்துவர் திரு சுருளிராஜன் அவர்களின் ஆலோசனைகளை இந்த காணொளி தொகுப்பில் நீங்கள் காணலாம்
உயிர் உரங்கள் பற்றிய விளக்கம் // Description of bio-fertilizers - Part 5
Просмотров 3,3 тыс.2 года назад
உயிர் உரங்கள் பற்றிய விளக்கம் // Description of bio-fertilizers // uyir urangal உயிர் உரங்கள் பற்றிய சந்தேகங்களுக்கு தனது அனுபவங்களை பகிர்கிறார் திரு. சுரேஷ், தானிப்படி, திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து. தொடரும்...
உயிர் உரங்கள் பற்றிய விளக்கம் // Description of bio-fertilizers - Part 4
Просмотров 2,4 тыс.2 года назад
உயிர் உரங்கள் பற்றிய விளக்கம் // Description of bio-fertilizers // uyir urangal உயிர் உரங்கள் பற்றிய சந்தேகங்களுக்கு தனது அனுபவங்களை பகிர்கிறார் திரு. சுரேஷ், தானிப்படி, திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து. தொடரும்...
உயிர் உரங்கள் பற்றிய விளக்கம் // Description of bio-fertilizers - Part 3
Просмотров 3,2 тыс.2 года назад
உயிர் உரங்கள் பற்றிய விளக்கம் // Description of bio-fertilizers // uyir urangal உயிர் உரங்கள் பற்றிய சந்தேகங்களுக்கு தனது அனுபவங்களை பகிர்கிறார் திரு. சுரேஷ், தானிப்படி, திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து. தொடரும்...
உயிர் உரங்கள் பற்றிய விளக்கம் // Description of bio-fertilizers - Part 2
Просмотров 3,6 тыс.2 года назад
உயிர் உரங்கள் பற்றிய விளக்கம் // Description of bio-fertilizers // uyir urangal உயிர் உரங்கள் பற்றிய சந்தேகங்களுக்கு தனது அனுபவங்களை பகிர்கிறார் திரு. சுரேஷ், தானிப்படி, திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து. தொடரும்...
உயிர் உரங்கள் பற்றிய விளக்கம் // Description of bio-fertilizers - Part 1
Просмотров 6 тыс.2 года назад
உயிர் உரங்கள் பற்றிய விளக்கம் // Description of bio-fertilizers // uyir urangal உயிர் உரங்கள் பற்றிய சந்தேகங்களுக்கு தனது அனுபவங்களை பகிர்கிறார் திரு. சுரேஷ், தானிப்படி, திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து. தொடரும்...
எருக்குழி கழிவுகளை விரைவில் மக்க வைக்க - Tips to compost in fastest way
Просмотров 4,9 тыс.2 года назад
எருக்குழி கழிவுகளை விரைவில் மக்க வைக்க Tips to compost in fastest way
மேட்டுப்பாத்தியில் நாற்று விடும்முறை பற்றிய விளக்கம்
Просмотров 10 тыс.2 года назад
மேட்டுப்பாத்தியில் நாற்று விடும்முறை பற்றிய விளக்கம்
அரப்பு மரம் பற்றிய விளக்கம் || Arappu (Tree) Maram
Просмотров 53 тыс.3 года назад
அரப்பு மரம் பற்றிய விளக்கம் || Arappu (Tree) Maram
மீன் அமிலம் பற்றிய விளக்கம் || Description of Fish Amino Acid
Просмотров 170 тыс.3 года назад
மீன் அமிலம் பற்றிய விளக்கம் || Description of Fish Amino Acid
நீடித்த வேளாண்மைக்கு சில ஆலோசனைகள்-2
Просмотров 1,8 тыс.3 года назад
நீடித்த வேளாண்மைக்கு சில ஆலோசனைகள்-2
உயிர்நாடி விவசாய குழுவிற்கு தேன்கூடு அமைப்பின் பாராட்டு சான்றிதழ்
Просмотров 1,1 тыс.3 года назад
உயிர்நாடி விவசாய குழுவிற்கு தேன்கூடு அமைப்பின் பாராட்டு சான்றிதழ்
நீடித்த வேளாண்மைக்கு சில ஆலோசனைகள்-1
Просмотров 3,2 тыс.3 года назад
நீடித்த வேளாண்மைக்கு சில ஆலோசனைகள்-1
விவசாயக் கடன்கள் சில விபரம்
Просмотров 2 тыс.3 года назад
விவசாயக் கடன்கள் சில விபரம்
கேள்வி பதில்கள் பாகம் - 2
Просмотров 1,5 тыс.3 года назад
கேள்வி பதில்கள் பாகம் - 2
கேள்வி பதில்கள் பாகம் - 1
Просмотров 1,5 тыс.3 года назад
கேள்வி பதில்கள் பாகம் - 1
வேளாண்குழுக்கள் சில விவரங்கள்
Просмотров 1,5 тыс.3 года назад
வேளாண்குழுக்கள் சில விவரங்கள்
வேளாண்தொழிலின் வேறு சில தொழில்கள்
Просмотров 2,8 тыс.3 года назад
வேளாண்தொழிலின் வேறு சில தொழில்கள்
உழவுத்தொழிலின் உபத்தொழில்கள்
Просмотров 2,9 тыс.3 года назад
உழவுத்தொழிலின் உபத்தொழில்கள்
பயிர்த்தொழிலின் பக்கத்தொழில்கள்
Просмотров 3,7 тыс.3 года назад
பயிர்த்தொழிலின் பக்கத்தொழில்கள்
விவசாயிகள் முன்னேற சில எளிய வழிமுறைகள்
Просмотров 5 тыс.3 года назад
விவசாயிகள் முன்னேற சில எளிய வழிமுறைகள்
இயற்கை வழி விவசாயத்திற்கு சில முக்கிய ஆலோசனைகள்
Просмотров 11 тыс.3 года назад
இயற்கை வழி விவசாயத்திற்கு சில முக்கிய ஆலோசனைகள்
விவசாயத்திற்கு சில முக்கியக் குறிப்புகள்
Просмотров 4,6 тыс.3 года назад
விவசாயத்திற்கு சில முக்கியக் குறிப்புகள்

Комментарии

  • @SugumarV-fw9jt
    @SugumarV-fw9jt 16 часов назад

    உசிலம்பொடிஅரப்புபொடிஇரண்டும்ஒன்றாபதில்வேனும்‌ஐயா

  • @karuppusamy9340
    @karuppusamy9340 7 дней назад

    👌👌👌🙏🙏🙏

  • @user-mc5zz9yp5m
    @user-mc5zz9yp5m 10 дней назад

    இந்த கூண்டு எங்களுக்கு செய்து தரமுடியுமா விலைக்கு விலைக்கு

  • @tvseethanam
    @tvseethanam 11 дней назад

    ஆயிரம் வணக்கங்கள் பிரிட்டோராஜ் அய்யா அவர்களக்கு தங்களின் காணொளியை தற்போது தான் பார்கிறேன். உங்கள் அறிவுரையை உலகம் கேட்டால் மாதம் மும்மாரி மழை பெய்ய வாய்ப்புண்டு. விவசாயம் தாய் தங்களக்கு நூறு வருடத்திற்கு மேல் வாழ ஆசிர்வதிப்பார். நானும் ஒரு you tube channel வைத்துள்ளேன் அதில் தங்கள் கூறிய பதிவை எங்கள் channel மூலமாக பதிவிடுகிறேன்

  • @monsoonsifan9360
    @monsoonsifan9360 16 дней назад

    Folicur (tebuconazole )உடன் சேர்த்து humic acid அடிக்கலாமா

  • @selvamselvam7056
    @selvamselvam7056 22 дня назад

    ம ஸ் கி மா ள ன்

  • @selvamselvam7056
    @selvamselvam7056 22 дня назад

    எ ண் டா இ து வ ட. த ர் பு ச னி.

  • @pandiarajanpp7135
    @pandiarajanpp7135 25 дней назад

    மிகவும் சிறப்பாக உள்ளது நன்றி 🙏🙏🙏🙏

  • @MathiMathi-ky5tc
    @MathiMathi-ky5tc 26 дней назад

    😊

  • @Ravi-gs5zl
    @Ravi-gs5zl Месяц назад

    Super pro

  • @Waterrestoration
    @Waterrestoration Месяц назад

    Very informative. Thank u 🙏

  • @Waterrestoration
    @Waterrestoration Месяц назад

    Hair fall also reduced using with Shikakai. Totally changed from Shampoo. Even stopped soap. Instead using natural powders.

  • @sivalingamd3523
    @sivalingamd3523 Месяц назад

    டேங்க் என்பது எத்தனை லிட்டர் என குறிப்பிடவும் அல்லது எத்தனை லிட்டர் தண்ணீரில் எவ்வளவு அரப்பு மோர் கலக்க வேண்டும்.

  • @roslinrosy4565
    @roslinrosy4565 Месяц назад

    thottiyil vacha, mallipoo plant root azhugal vandhal ? enna seivathu? bro,

  • @mohangandhi2465
    @mohangandhi2465 Месяц назад

    Good advice and good knowledge for agricultural thank you sir

  • @alakurajat6938
    @alakurajat6938 Месяц назад

    சுருக்கமாக கூறவும்

  • @villagetech0726
    @villagetech0726 2 месяца назад

    கரிசல் மண்ணில் நடவு செய்யலாமா சார்

  • @Kavitharajan123
    @Kavitharajan123 2 месяца назад

    Contact number

  • @user-xk2mt3pr7p
    @user-xk2mt3pr7p 2 месяца назад

  • @parveenbanu.n6123
    @parveenbanu.n6123 2 месяца назад

    9 30

  • @sivagnanam3895
    @sivagnanam3895 2 месяца назад

    very Good

  • @007_mani_ff
    @007_mani_ff 2 месяца назад

    Bro Oinga you tube channel sell pandra interest erutha sollunga na Vangikaran nerla Vandhu cash Kuduthu Vangikaran

  • @iyappanmohan2949
    @iyappanmohan2949 2 месяца назад

    Akka neenga entha time la ennenne uram koduthinganu sollunga ka, example jeevamirtham, meen amilam

  • @premkumar-ll4ls
    @premkumar-ll4ls 2 месяца назад

    Thanks sir.

  • @karunyar7129
    @karunyar7129 3 месяца назад

    அண்ணா எங்கள் ஊரிலும் இது போன்று பாரை இடுகில் அரப்பு மரம் உள்ளது... அதுவும் நிறையா இருக்கு அண்ணா...

  • @jayakumarb8586
    @jayakumarb8586 3 месяца назад

    கரும்பு சாறு ஒரு கிலோ மீனுக்கு எவ்வளவு

  • @rajendrans2913
    @rajendrans2913 3 месяца назад

    தெளிவான விளக்கம். நன்றி

  • @manjushapote522
    @manjushapote522 3 месяца назад

    सर इस पेड को हिंदी में क्या कहते है

  • @Nature-LoverPriya
    @Nature-LoverPriya 3 месяца назад

    1 lt 300 rs tirupur la urakataila🤦‍♀️

  • @alexpandian3103
    @alexpandian3103 3 месяца назад

    அண்ணா ஏப்ரல் மாசத்துல தர்பூசணி விதைக்கலாமா

  • @sankarapandian4512
    @sankarapandian4512 4 месяца назад

    மிக்க நன்றிங்க 🎉

  • @maganathan7168
    @maganathan7168 4 месяца назад

    இடுக்குவது தொடர்து 3 நாள் இடுக்குவதா சொல்லுங்க

  • @p.selvakumaran8633
    @p.selvakumaran8633 4 месяца назад

    Idiot fellow

  • @siranjeevir8693
    @siranjeevir8693 4 месяца назад

    Thank you sir. I just cancelled my borewell plan I am going to go back to government to give reports

  • @saranyameena9063
    @saranyameena9063 4 месяца назад

    Sir sales pandrigala Enalu arapu powder matum veinum leaf va kuduthal sari

  • @Siva.775
    @Siva.775 5 месяцев назад

    சூப்பர் சார், thankyou

  • @shyamasundar3137
    @shyamasundar3137 5 месяцев назад

    Can u give ur mobile no to contact and get more infmns.

  • @RamRam-ui4qt
    @RamRam-ui4qt 5 месяцев назад

    அருமையான விழக்கம் நன்றி

  • @MohamedIsmail-qy3sc
    @MohamedIsmail-qy3sc 6 месяцев назад

    Super

  • @revathir161
    @revathir161 6 месяцев назад

    Very useful

  • @ztish
    @ztish 6 месяцев назад

    Wow bro spr

  • @hariprasathg8123
    @hariprasathg8123 6 месяцев назад

    நெல் மூட்டைகளில் நெல்லை போன்ற நிறம் கொண்ட பூச்சிகள் உள்ளது அதை கட்டுப்படுத்துவது எப்படி

  • @bragubathi1564
    @bragubathi1564 6 месяцев назад

    Sir maximum 75days

  • @sujiharini7710
    @sujiharini7710 6 месяцев назад

    ஐயா இந்த அமிலத்தை குச்சிக்கிழங்கு காட்டுக்கு பயன்படுத்தலாமா

  • @shahulhameed9304
    @shahulhameed9304 6 месяцев назад

    Water no mixing only fish and karpati

  • @sollinselvan4039
    @sollinselvan4039 7 месяцев назад

    Excellent explanation

  • @gomathin.gomathi7701
    @gomathin.gomathi7701 7 месяцев назад

    Sir nan mavu potchiku marintu oten kuruthukal yallam karuki vittatu pls talaitu vara solunga 1 sedi 500 kudututu vankiyatu etu